Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போலி நாணயத்தாள்களுடன் மூன்று சநதேக நர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 12:22

போலி நாணயத்தாள்களுடன் மூன்று சநதேக நர்கள் கைது

ஹொரவப்பொத்தான நகரில் போலி நாணயத்தாள்களுடன் மூன்று சநதேக நர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 29 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமாக பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்றைய தினம் கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 12:22
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க