fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொழில்நுட்ப பாடநெறிக்கென 123 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 12:17

தொழில்நுட்ப பாடநெறிக்கென 123 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடநெறியை கற்பிக்க 123 பட்டதாரி ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களுக்கு உயர்தரம் கற்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் தொழில்நுட்ப பிரிவில் இணைத்துக்கொள்ளப்படுவர். மாணவர்களுக்கு 13 வருட கட்டாய கல்வி எனும் திட்டத்திற்கமைய குறித்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. 26 துறைகளின் கீழ் தொழில்நுட்ப பாடநெறிகளை அறிமுகப்படுத்த கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 12:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க