fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 12:12

மேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம்

மேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம் வழங்கப்படவுள்ளது. வைபவம் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய தாதியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார சேவையில் 40 ஆயிரத்து 89 தாதியர்கள் தேவைப்படுகின்றன. எனினும் தற்போது 35 ஆயிரத்து 136 தாதியர்களே சேவையில் உள்ளனர். துரித கதியில் ஏனைய தாதியர் வெற்றிடங்களும் நிரப்பப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை தாதியர் கல்லூரியின் வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2019 12:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க