fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

20 – 20 உலக கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வெளியீடு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2019 12:13

20 – 20 உலக கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வெளியீடு

20 – 20 உலக கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 7 ஆவது 20 – 20 உலக கிண்ண போட்டி அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில்  ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களிலுள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளன. இதேவேளை இலங்கை மற்றும் பங்களதேஷ் அணிகள் தகுதி சுற்றில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2019 12:13

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க