fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2019 10:14

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அங்கு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிண்ணியா – கண்டல்காடு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைதுசெய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கடற்படையினர் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காயமடைந்த 12 கடற்படையினர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2019 10:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க