fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மன்னார் புதைகுழி அகழ்வுப்ப பணிகள் மீண்டும் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2019 09:59

மன்னார் புதைகுழி அகழ்வுப்ப பணிகள் மீண்டும் இன்று ஆரம்பம்

மன்னார் புதைகுழி அகழ்வுப்ப பணிகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சக்கங்கள் ஆய்விற்காக அமெரிக்காவின் புளோரிடா ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த 21 ம் திகதி புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் அகழ்வுப் பணிகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இதுவரையில் 300 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான மன்னார் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2019 09:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க