fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் புதிய வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 29, 2019 12:42

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் புதிய வேலைத்திட்டம்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென அதிகார சபையொன்றை நிறுவுவதற்கான புதிய மறுசீரமைப்பு அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளிலும் திறமையானவர்களை உள்ளடக்கிய வகையில் எதிர்வரும் சில வாரங்களுக்குள் அதிகார சபையை உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 29, 2019 12:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க