fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

161வது மாதிரி கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 28, 2019 10:11

161வது மாதிரி கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு

161வது மாதிரி கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெறும். மட்டக்களப்பு போரதீவுபற்று கிராத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. குறித்த மாதிரி கிராமத்திற்கு ஆனந்தபுரம் என பெயரிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 28, 2019 10:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க