நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் குறித்த காலநிலை நிலவுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
படிக்க 0 நிமிடங்கள்