fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை எதிர் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 19:02

இலங்கை எதிர் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பம்

இலங்கை எதிர் ஆஸி அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது போட்டி இன்று பிரிஸ்பேனில் ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.நிரோசன் திக்வெல்ல 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.அதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸி அணி 2 விக்கட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களை பெற்றுள்ளது.லக்மால் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கட்டினை கைப்பற்றினர்.நாளை போட்டியின் 2ஆவது நாளாகும்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 19:02

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க