fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

1200 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன-மேஜர் ஜெனரல் குமுது பெரேரா

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 14:07

1200 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன-மேஜர் ஜெனரல் குமுது பெரேரா

வடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் மூவாயிரம் ஏக்கருக்கு மேல் இதுவரை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வன்னி பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வவுனியா மாவட்டத்தினை பொறுத்தவரை அங்கு படையினர் வசம் குறைந்த காணிகளே உள்ளன. இராணுவத்தினர் வசம் இருந்த 1200 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன. விரைவில் நாங்கள் மன்னார், ஓமந்தை பகுதியில் 60 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளோம். தனியார் காணிகளில் தொடர்ந்து தங்கியிருக்கும் நோக்கம் எம்மிடம் கிடையாது. தேசிய பாதுகாப்பு கருதி சிறிய முகாம்களை அமைப்பதற்காக அரச காணிகளை மட்டும் நாங்கள் பயன்படுத்துவோம் என மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 14:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க