fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மனைவியை தாக்கிய கணவன்-மனைவி உயிரிழந்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 11:59

மனைவியை தாக்கிய கணவன்-மனைவி உயிரிழந்தார்.

கணவன் மனைவியை கொலை செய்த சம்பவமொனறு றாகம, மெத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இருவருக்குமிடையிலான கருத்து வேறுபாடு மோதலாக மாறியதில் கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.பின்னர் மனைவி றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி பெண் உணிரிழந்துள்ளார்.35 வயதுடைய கனேமுல்ல மெத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிழந்தவராவார்.

கணவன் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2019 11:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo