fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2019 15:49

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இருவர் பேலியகொட குற்றவியல் பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் கந்தானை, சேவியர் வீதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது ஒரு இலட்சத்து 25ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

41 மற்றும் 51 வயதுடைய இவர்கள் சுமார் 850 மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2019 15:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க