fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொள்ளை மற்றும் மனித படுகொலை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2019 13:03

கொள்ளை மற்றும் மனித படுகொலை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

கொள்ளை மற்றும் மனித படுகொலை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்ததாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து ஒருதொகை போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களை இன்றையதினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 23, 2019 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க