கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் வணிக செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. 350 மீற்றர் உயரத்தையும், 30 ஆயிரத்து 600 சதுர மீற்றர் பரப்பளவையும் கொண்டதாக கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தாமரை கோபுரத்தின் இறுதிக்கட்ட மெருகேற்றல் பணிகள் இடம்பெறுகின்றன. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தாமரை கோபுரத்தை நிர்மாணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாமரை கோபுரத்தின் வணிக செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்