தன்னியக்க ஆயுதங்களின் உரிமையை உறுதி செய்யும் செயற்திட்டம் ஆரம்பம்
Related Articles
தன்னியக்க துப்பாக்கிகளுக்கான உரிமைகளை உறுதிசெய்யும் திட்டம் இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டு இத்திட்டத்தின் மூலம் புதிய அனுமதிபத்திரங்கள் வழங்கப்படுமென இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.