fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2019 16:44

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மூன்று நீதிபதிகள் உள்ளடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இன்று ஆஜரானார். டி.ஏ.ராஜபக்ஷ நூதனசாலை அமைக்கும் நடவடிக்கையின் போது அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கமைவாக விசேட மேல் நீதிமன்றம் அவரை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 17ம் திகதி உத்தரவிட்டது. கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இவ்வழக்கில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2019 16:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க