fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தோனிக்கு நிகர் யாருமில்லையென ரவிஷாஷ்த்திரி பாராட்டு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 14:58

தோனிக்கு நிகர் யாருமில்லையென ரவிஷாஷ்த்திரி பாராட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி போன்றவர்கள் உருவாகுவது 30 , 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் என அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்த்ரி தெரிவித்துள்ளார். தோனிக்கு நிகர் யாரும் இல்லை. அவருக்கு மாற்றாக எந்த வீரரையும் குறிப்பிட முடியாது. இதனால் தோனி விளையாடும் வரை அவரது ஆட்டத்தை ரசிக்க வேண்டுமென ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ரவி சாஸ்த்திரி தெரிவித்துள்ளார். தோனியின் ஆட்டம் தொடர்பில் ஊடகவியலாளரகள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் வழங்கும் வகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 14:58

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo