fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரானிய எழுச்சி குழுவினரை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 12:06

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரானிய எழுச்சி குழுவினரை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரானிய எழுச்சி குழுவினரை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரிய தலைநகர் டமஸ்கஸில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் ஏற்ப்பட்ட உயிர்ச்சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. எனினும் இஸ்ரேல் நடத்திய விமானத்தாக்குதல்களுக்கு சிரியா படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா அரச ஊடகமான சனா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டுள்ளதாக சிரியா குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் ஈரானிய கிளர்ச்சிக் குழு நடத்திய தாக்குதல்களுக்கு பதில் வழங்கும் வகையிலேயே இஸ்ரேல் விமானத்தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 12:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க