fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதென்சில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 12:00

எதென்சில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன

கிரேக்க தலைநகர் எதென்சில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அயல்நாடான மசிதோனியாவின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதென்ஸ் நகரில் மசிதோனிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு மக்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிசார் தடியடி பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைத்தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 12:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo