fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்ற மோதல்கள் தொடர்பான இறுதி அறிக்கை நாளை சபாநாயகரிடம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 11:30

பாராளுமன்ற மோதல்கள் தொடர்பான இறுதி அறிக்கை நாளை சபாநாயகரிடம் கையளிப்பு

பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான இறுதி அறிக்கை நாளைய சபாநாயகரிடம் கையளிக்கப்படுமென விசாரணை குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 14ம், 15ம் மற்றும் 16ம் திகதிகளில் பாராளுமன்ற சபையில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை நாளைய தினம் சபாநாயகரிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2019 11:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo