fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2019 15:57

அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை

அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். க்ரூஸ் மற்றும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளைகூட அழிக்கக்கூடிய வகையில் புதிய பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மணிக்கு 33 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் பின்னரே அமெரிக்க ஜனாதிபதி ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2019 15:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க