fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2019 15:53

2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி

2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆடை ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக ஆடைத்தொழிற்துறையின் ஒன்றிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வருடம் அனைத்து சவால்களை வெற்றிக்கொண்டு ஆடைத்தொழிற்துறையை மேம்படுத்தி, வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் இந்திய சந்தைகளில் ஆடைத்தொழிற்துறை முறையான வளர்ச்சியை எட்டியுள்ளது. குறித்த நிலை இலங்கைக்கு சாதமாக அமைந்துள்ளதாக ஆடைத்தொழிற்துறையின் ஒன்றிணைந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2019 15:53

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33