fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் HIV ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2019 09:56

இந்தியாவில் HIV ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

இந்தியாவில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு சுக பிரசவம் ஆனதால் மகிழ்ச்சி அடைந்தோம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2019 09:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo