fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2019 14:53

சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு

சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுக்கப்படுமென இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மட்டத்திலான வேலைத்திட்டத்தினூடாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பல்வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டு கண்காட்சியொன்றை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கவர்ச்சிகர இடங்கள் தொடர்பில் சர்வதேசத்தை தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமென சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2019 14:53

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33