fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிரியாவில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலில் 18 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2019 14:47

சிரியாவில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலில் 18 பேர் பலி

சிரியாவில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எலப்போ மாநிலத்தின், மன்பிஜ் நகரிலுள்ள சந்தைப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் அமெரிக்க துருப்பினரும் அடங்குவதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு ISIS பயங்கரவாத அமைப்பு உரிமைக்கோரியுள்ளது. இதேவேளை குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டனங்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2019 14:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க