fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2019 14:07

கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

இரண்டு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை தொடர்ந்து வடமேல் மாகாணத்தை சேர்ந்த கடற்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. புத்தளம் பலாவி பகுதியில் குறித்த கஞ்சா எடுத்துச்செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கஞ்சா கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர் மற்றும் முச்சக்கரவண்டியை புத்தளம் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 17, 2019 14:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo