fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த இரு வருடங்களில் ரயிலில் மோதி அதிகமானோர் மரணம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2019 20:53

கடந்த இரு வருடங்களில் ரயிலில் மோதி அதிகமானோர் மரணம்

கடந்த இரண்டு வருடங்களில் ரயிலில் மோதி 470 இற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் தற்கொலை முயற்சிக்காக இவ்வாறு ரயிலின் முன் பாய்ந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2019 20:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo