fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகள் சந்தித்து கொண்டனர்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2019 19:07

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகள் சந்தித்து கொண்டனர்

நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று பிலிப்பைன்ஸ் பயணமாகியிருந்தார்.அங்கு சென்ற ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியும் சந்தித்துள்ளனர்.இதன் போது அரசியல் பொருளாதார விவசாய மற்றும் கலாசார விடயங்கள் தொடர்பிலும் இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்துவது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் எனவும் இதன்போது எதிர்பார்க்கப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 16, 2019 19:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க