fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2019 13:38

நிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை

நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு அமெரிக்காவின் வொஷிங்டன் நகருக்கு நிதியமைச்சர் விஜயம் செய்துள்ளார். நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். நிதியமைச்சரின் தலைமையில் இடம்பெறும் குறித்த சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திரைச்சேரியின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2019 13:38

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00