Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தானில் எரிபொருள் சுத்திகரிப்பு மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு சவூதி விருப்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2019 13:23

பாகிஸ்தானில் எரிபொருள் சுத்திகரிப்பு மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு சவூதி விருப்பம்

பாகிஸ்தானில் எரிபொருள் சுத்திகரிப்பு மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு சவூதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளது. 10 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் திட்டம் முன்னெடுக்கப்படும். குவாடா துறைமுகத்தை அண்மித்ததாக எரிபொருள் சுத்திகரிப்பு மத்திய நிலையம் நிர்மாணிக்கப்படுமென பாகிஸ்தான் சக்திவலு அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள பாகிஸ்தானில், நீண்டகால முதலீட்டு திட்டமொன்றை மேற்கொள்ளும் வகையில் சவூதி அரேபியா குறித்த திட்டத்திற்கான ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் பாகிஸ்தானில் மேலும் பல முதலீடுகளை மேற்கொள்ளவும் சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதேவேளை எரிபொருள் சுத்திகரிப்பு மத்திய நிலைய திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் அடுத்த மாதம் கைச்சாத்திடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2019 13:23
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க