fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பருத்தித்துறை பகுதியில் கூரிய ஆயுத்தால் தாக்கி இளைஞரொருவர் கொலை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2019 13:12

பருத்தித்துறை பகுதியில் கூரிய ஆயுத்தால் தாக்கி இளைஞரொருவர் கொலை

பருத்தித்துறை, தண்ணப்பந்தலடி பகுதியில் கூரிய ஆயுத்தால் தாக்கி இளைஞரொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் முச்சக்கர வண்டி ஓட்டுனரொருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பிரதிபலனாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் கற்கோவலம் பகுதியை சேர்ந்த 22 வயதான நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2019 13:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க