fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வத்தளை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பொலிஸ் குழுக்கள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2019 13:02

வத்தளை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பொலிஸ் குழுக்கள்

வத்தளை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஹேகித்த பகுதியில் ஐய்யன் சபரிமலை கோவிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத குழுவினர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 14, 2019 13:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க