fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தைத்திருநாளை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2019 13:24

தைத்திருநாளை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

தமிழர்களின் தைத்திருநாளை முன்னிட்டு வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தினத்திற்கு பதிலாக வார இறுதி நாளொன்றில் பாடசாலை நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் நாளையதினத்தை விடுமுறையாக அறிவித்துள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். குறித்த தினத்திற்கு பதிலாக எதிர்வரும் வார இறுதி நாளான 19ம் திகதி சனிக்கிழமை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுமென கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார். இதேவேளை ஊவா மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வியமைச்சர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளா

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2019 13:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க