சீனாவின் 8 நகரங்களில் வளி மாசு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புழுதி காற்று அதிகரித்து காணப்படுவதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. ஹெபய், ஷெங்டோன், ஹெனான், ஷெங்சி ஆகிய மாநிலங்களிலுள்ள 9 நகரங்களிலேயே வளி மாசு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. அதற்கமைய இரும்புத்தொழிற்சாலைகள், நிலக்கரி உற்பத்தி ஆலை மற்றும் அலுமினிய நிரப்பு நிலையங்கள உள்ளிட்டவற்றினூடான வாயு உற்பத்தியை நூற்றுக்கு 30 வீதம் வரை குறைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வளி மாசு காரணமாக டீசல் வாகனங்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் 8 நகரங்களில் வளி மாசு அபாய எச்சரிக்கை
படிக்க 0 நிமிடங்கள்