fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2019 16:37

ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பம்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்ப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை செமட்ட செவன தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் 151வது மாதிரி கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. லுனுகம்வெஹர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த மாதிரி கிராமத்திற்கு சிரி சோஹித்த நாஹிமி என பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2019 16:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo