fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

என்டி முரே ஓய்வு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2019 15:10

என்டி முரே ஓய்வு

உலக டென்னிஸ் நட்சத்திரமான ஸ்கொட்லாந்தின் என்டி முரே, டென்னிஸ் உலகிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இவ்வருடம் இடம்பெறவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பின்னர் விளையாட்டுத்துறைக்கு விடைகொடுக்கவுள்ளதாக என்டி முரே குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உபாதைக்கு உள்ளாகியுள்ள அவர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய திறந்த டென்னிஸ் போட்டித்தொடரில் பங்கேற்கவுள்ளார். குறித்த போட்டித்தொடரே என்டி முரே பங்கேற்கவுள்ள இறுதி டென்னிஸ் தொடராக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2019 15:10

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க