fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்வித்துறையில் புதிய திறன்கள் பலவற்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2019 14:18

கல்வித்துறையில் புதிய திறன்கள் பலவற்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை

கல்வித்துறையில் புதிய திறன்கள் பலவற்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 13 வயது வரை கட்டாய கல்வி அமுல்படுத்தப்பட்டமை, சுரக்ஸா மாணவர் காப்புறுதி திட்டம், பாடநெறிகளை நவீனமயப்படுத்தியமை போன்ற பல நடவடிக்கைகளை இதற்கு உதாரணமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2019 14:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க