fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2019 13:34

ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கைது

ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மலேசிய பொலிசார் நடத்திய விசேட விசாரணைகளின் ஊடாக சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். மலேசியா ஊடாக அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இலங்கையர்களை சட்டவிரோதமாக அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பவிருந்த குறித்த இலங்கையர்களை சந்தேக நபர்களிடமிருந்து மீட்டுள்ளதாக மலேசியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட 24 இலங்கையர்களில் 8 பேர் பெண்கள் எனவும் நான்கு பேர் சிறுவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளில் ஆட்கடத்தல் வலயமைப்பைபொன்றை உருவாக்கி சந்தேக நபர்கள் செயற்ப்பட்டு வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2019 13:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க