fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2019 13:30

இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை

இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 4 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பெரும்பான்மையான பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கடந்த பல மணித்தியாலங்களில் ஹொரண பகுதியில் 70 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நாட்டின் கரையோர பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 12, 2019 13:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க