மேலும் இரு அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களும், பிரதியமைச்சர் ஒருவரும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. விசேட பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ.ராதாகிருஸ்ணன் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரவீந்த்ர அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரு அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களும் பிரதியமைச்சர் ஒருவரும் இன்று சத்தியப்பிரமாணம்
படிக்க 0 நிமிடங்கள்