fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கென தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் : சீனா

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2019 16:18

இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கென தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் : சீனா

இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கென தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படுமென சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் ச்சென் ஷுயேங் மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே சீன தூதுவர் ச்சென் ஷுயேங இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் நிதியமைச்சர், சீன தூதுவருக்கு தெளிவுப்படுத்தயதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு, சீனா வழங்கும் ஒத்துழைப்புக்கு, அமைச்சர் மங்கள சமரவீர நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2019 16:18

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33