fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2019 16:07

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. 2018ம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கென விண்ணப்பிக்க முடியும். எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2019 16:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க