fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

NVQ-5, NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2019 09:40

NVQ-5, NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் தொழில் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழ் தொழில்நுட்ப கல்லூரிகளில் நடத்தப்படும் NVQ-5 மற்றும் NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு புதிய பயிலுநர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பான விண்ணப்பங்களை இணையத்தின் வாயிலாக அல்லது தொலைபேசி ஊடாக பெற முடியும. இணையத்தள முகவரி www.dtet.gov.lk என்பதாகும். தொலைபேசி இலக்கங்கள் 0112 34 88 93 அல்லது 0711 997 111 என்பதாகும்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2019 09:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க