fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தையை தலீபான் பயங்கரவாதிகள் ரத்து செய்துள்ளனர்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 16:48

அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தையை தலீபான் பயங்கரவாதிகள் ரத்து செய்துள்ளனர்

அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தையை தலீபான் பயங்கரவாதிகள் ரத்து செய்துள்ளனர். தலீபான்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் அமெரிக்கா அமைதியை நிலைநாட்டும் வகையில் தலீபான்களை நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. தலீபான்களும் இதற்கு இணக்கம் தெரிவித்தனர். கட்டாரின் டோஹா நகரில் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், தலீபான்கள் அதில் பங்கேற்க முடியாதென அறிவித்தனர். இதேவேளை சமாதான பேச்சுவார்த்தையில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு உடன்பாடு இன்மையால் அவர்கள் பேச்சுவார்த்தையை ரத்து செய்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 16:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க