fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒருதொகை கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 16:28

ஒருதொகை கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

ஒருதொகை கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளொன்றில் போதைப்பொருளை எடுத்துச்சென்ற சந்தர்ப்பத்தில் விசேட அதிரடிப்படையினர் ஆராச்சிக்கட்டுவ ராஜகந்தலுவ பகுதியில் வைத்து சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஒரு கிலோ கிராமுக்கும் அதிக எடைகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 16:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க