fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் விசேட பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 16:22

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் விசேட பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. பேச்சுவார்த்தைக்கென அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நிதி வசதிகள் தொடர்பில் இதன்போது விரிவாக கவனம் செலுத்தப்படவுள்ளது. சமூக பாதுகாப்பு வலயத்தை சக்திமிக்கதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமென நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 16:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க