fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய அரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 18:26

புதிய அரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்புச் சபை நாளை முற்பகல் பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் வழிநடத்தல் குழுவுவிடம் கையளிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 18:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க