fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முன்னாள் வடமாகாண ஆளுநர் இரத்திணக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமனம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 12:10

முன்னாள் வடமாகாண ஆளுநர் இரத்திணக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமனம்

இரத்திணக்கல் மற்றும்  ஆபரண அதிகார சபையின் தலைவராக வட மாகாண முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவியாக சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 10, 2019 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க