fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியா சமாதான முயற்சிகளை நிராகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2019 12:24

இந்தியா சமாதான முயற்சிகளை நிராகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு

சமாதான முயற்சிகளை இந்தியா நிராகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தையே சிறந்த வழியெனவும் அவர் தெரிவித்துள்ளார். அணுசக்தி திறன் கொண்ட இரு நாடுகளும் யுத்தம் செய்வது சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் தற்கொலை செய்வதற்கு சமமாகுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். தான் பிரதமராக பதவியேற்றதும் சமாதான பேச்சுவார்த்தை தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். எனினும் ஆக்கபூர்வமான பதில் கிடைக்கவில்லையென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2019 12:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க